india அமேசான் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் போர் விமானங்கள் நமது நிருபர் ஆகஸ்ட் 26, 2019 போர் விமானங்களை உதவியுடன் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் பிரேசில் அரசு ஈடுபட்டுள்ளது.